ஃபாலோவ்
𝘼𝙡𝙚𝙭🫴❤
@smileyyyyyyboyyy
29
போஸ்ட்
4,051
பின்தொடர்பவர்கள்
𝘼𝙡𝙚𝙭🫴❤
6K காட்சிகள்
நீந்திட தெரிந்த மீனவனாய் நான் இருந்தும் நீர் வந்து கை தூக்க நான் காத்திருந்தேன் 😇🙃எனக்கு நீச்சல் தெரியும் ஆனா நானா நான் முயற்சி பண்ணிட்டே இருந்தா என்னோட உடல் சோர்வாகிடும்..நீங்க என்ன புடிச்சுகிட்டா நான்😌 சுகமாய் கரையை சேர்வேன் 😌🥲🥲🥲🥲🥲🥲என்னுடைய ஓட்டம் உமக்கானதாய் ஒவ்வொரு பாடுகளையும் துக்கங்களையும் உம்மை போல நான் கடந்து உம்முடைய சமூகம் வரும் வரைக்கும் அனுபவித்து அதை நான் பிழைத்து அனுபவிக்க எனக்கு கிருபை செய்யுங்க அப்பா 🥹🥹🥹🥹😭😭😭 #வாங்க இயேசப்பா கூட பேசலாம் #கிறிஸ்தவ #இயேசு கிறிஸ்து #கிறிஸ்தவ பாடல்கள் #✝️இயேசுவே ஜீவன்
𝘼𝙡𝙚𝙭🫴❤
9.9K காட்சிகள்
உமக்காக ஒரு போர் வீரனாக என் சேவையை நான் செய்து கொண்டே இருப்பேன் இயேசப்பா😿 🥲🥲🥲 #கிறிஸ்தவ பாடல்கள் #✝️இயேசுவே ஜீவன் #கிறிஸ்தவ #இயேசு கிறிஸ்து #வாங்க இயேசப்பா கூட பேசலாம்
𝘼𝙡𝙚𝙭🫴❤
1.1K காட்சிகள்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாய் இருக்கிறது..ஆயத்தமாவோம் பிறரை ஆயத்தப்படுத்துவோம் 🩵🩷 #இயேசு #இயேசு கிறிஸ்து #இயேசு கிறிஸ்துவின் வருகை #இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை #✝️இயேசுவே ஜீவன்
See other profiles for amazing content