Quiet-ஆ முன்னேறு...
Steady-ஆ வளர்...
உன்னுடைய பொறுமைக்கு இந்த வருடம் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.
நீ தட்டாத கதவுகள் கூட உனக்காகத் திறக்கும்.
#happynew year#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
புரிஞ்சிக்கணும்னா புரிஞ்சிக்குவாங்க...
இல்லன்னா எதுவும் புரியாத மாதிரி நடிப்பாங்க!
They say: “Understanding matters in love.” But here’s the truth.
Moral: The problem isn’t misunderstanding. It’s that sometimes, people just don’t want to understand #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#⏱ஒரு நிமிட கதை📜#😍குட்டி கதை📜