ஃபாலோவ்
Tamil Express
@tamilexpress12
460
போஸ்ட்
6,500
பின்தொடர்பவர்கள்
Tamil Express
74.9K காட்சிகள்
18 நாட்களுக்கு முன்
திருப்பாவை பாசுரம் 24 #thiruppavai #shortsfeed #trendingshorts #trending #aandaal #tamil #shorts #srirangam #pasuram #tamil #vishnu #trendingshorts திருப்பாவை பாசுரம் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்... #திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
See other profiles for amazing content