#📝10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு📢
தமிழ்நாடு : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11-03-2026 முதல் - 06-04-2026 வரை.
தேர்வு முடிவுகள் 20-05-2026 #TNEdu #PublicExam #SSLC #TNExam
#🔴வலுப்பெற்ற புதிய புயல்🌪️
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை. – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு