ஃபாலோவ்
Thala Annan
@thalaannan
5,956
போஸ்ட்
16,031
பின்தொடர்பவர்கள்
Thala Annan
672 காட்சிகள்
#🤩Sunday Special💥 #தேடலே_கிடைக்கும் என் த (ந்தை) னயன் தஷ்வந்த் சரண் மிகச்சிறந்த கார் விரும்பி . சந்தையில் வரும் அனைத்து கார்களையும் அலசி ஆராய்வது அவனுக்கு பொழுதுபோக்கு. நமக்கே விடை தெரியாத பல கேள்விகளை கேட்டுகொண்டே இருப்பான் அவனால் நாங்களும் கற்று கொள்கிறோம். சில வருடங்கள் வரை நான் Santroxing கார் வைத்து இருந்தபோது போகும் இடம் எல்லாம் கண்ணில் படும் அனைத்து கார்களையும் பார்த்துக்கொண்டே Santro Car யை மட்டும் அடையாளபடுத்துவான். கடந்த 2024 S Presso வாங்கிபோதும் இதையே தொடர்ந்தான் . போகும் இடம் எல்லாம் கண்ணில் படும் S Presso வை அடையாளபடுத்துவான் . நமக்கே மிக அதிகமான S Presso உள்ளதோ என தோன்றும் அளவுக்கு காட்சி படுத்தி கொண்டே இருப்பேன் . கடந்த மாதம் Wahon R வாங்கிய உடனே தனது பார்வையை Wagon R பக்கம் திருப்பி மீண்டும் தன் வேலையை தொடந்தான். இப்போது அவனோடு பயனிக்கையில் சாலையில் இத்தனை Wagon R உள்ளதே என நானே ஆச்சரியப்படுகிறேன் இத்தனை பெரிய விளக்கம் ஏன் என்கிறீர்களா வாழ்க்கையும் இப்படிதானே நாம் எதை விரும்பி தேடுகிறோமோ இந்த பிரபஞ்சம் அதையே நமக்கு தரவல்லது விரும்பியதை அடைய தேடுங்கள் ,கற்று கொள்ளுங்கள், ஆசைப்படுங்கள் , நிச்சயம் அடைவீர்கள் #தல_அண்ணன் #வீரா #veera #thala_annan # #🤤குட்டிஸ் சாப்பாடு #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
See other profiles for amazing content