ஃபாலோவ்
திருவண்ணாமலை பசங்க
@thiruvannamalaipasanga
393
போஸ்ட்
7,256
பின்தொடர்பவர்கள்
திருவண்ணாமலை பசங்க
8.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
திருவண்ணாமலை 2005 போக்குவரத்து நெரிசல் இல்லாத ( போலி சாமியார்கள் இல்லாத) அமைதியான அந்தக்காலம் #திருவண்ணாமலை #திருவண்ணாமலை #திருவண்ணாமலை #tiruvannamalai #tiruvannamalai
திருவண்ணாமலை பசங்க
550 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
எங்கள் வீட்டு பிள்ளையார் 🙏😍 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் #Tiruvannamalai #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
திருவண்ணாமலை பசங்க
1.1K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
அனைத்து பக்த கோடிகளையும் வருக வருக என திருவண்ணாமலை மாவட்டம் செ அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் சந்தியம்மன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது வருகிற 27 7 2025 அன்று அய்யனாரப்பனுக்கு அபிஷேக ஆராதனையும் மற்றும் 29 7 2025 அன்று சந்தியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கொதிக்கும் நெய்யில் வடை எடுத்தல் நடைபெற உள்ளது அனைத்து பக்த கோடிகளையும் வருக வருக என வரவேற்பது 29 27/7/2025 முதல் 3 நாட்கள் 29 7 2025 வரை கிராமத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெறும்பண்டிதப்பட்டு வகையறா அனைவரும் வருக ஐயனாரப்பன் சாந்தி அம்மன் அருள் பெறுக வாழ்க வளமுடன் #📺வைரல் தகவல்🤩
திருவண்ணாமலை பசங்க
2.7K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
தெலுங்கு இந்தி திணிப்புக்கு எதிராக ஐந்தாம் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் #tiruvannamalai #tiruvannamalai #திருவண்ணாமலை #திருவண்ணாமலை #திருவண்ணாமலை
See other profiles for amazing content