காவல் காக்க வேண்டிய காவலர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபட துணிச்சல் எங்கிருந்து வந்தது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடைபெற்று வரும் இந்த சூழலில், அப்பா என்று மார்தட்டி கொள்ளும் முதல்வர் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது....2026 ல் நிச்சயம் இதற்கான பலனை அனுபவிப்பார்.
#DMKFail #tvk #🙋♂️தமிழக வெற்றி கழகம் #2026Election #✌️அ.தி.மு.க #Vijay