#👉வாழ்க்கை பாடங்கள் #👏Inspirational videos
வேஷம் போடாதீர்கள்
உலகத்தின் முன்னால் நீங்கள் பணக்காரர் போன்று எந்த ஒரு வேஷமும் போடாதீர்கள், உங்களிடம் இருப்பதை பிரதிபலித்தால் போதும். உங்களுடைய விலை உயர்வான ஆடைகளும் , உங்களது வாகனமும், உங்களது ஆடம்பரமும் உங்களுக்கான மதிப்பை தரும் என்று நினைக்காதீர்கள். உங்களது நல்ல செயல்பாடுகளும் உங்கள் மீதான நம்பகத் தன்மையும் , உங்களின் முன்னேற்றமும் உங்களுக்கான மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும