ஃபாலோவ்
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,065
போஸ்ட்
69,898
பின்தொடர்பவர்கள்
📷Geethajan Graphics📷
563 காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
வெற்றிலை...... உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.... வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
600 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
தோல் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள். உணவு மற்றும் உணவின் ஜீரணத் தன்மை சரிவராக இல்லாத போது அது சத்துக்களாக போவதை விட கழிவுகளாக தங்குகிறது. இதனால் செரிமானமின்மை மலச்சிக்கல் உடலின் நச்சுத்தன்மை கழிவுகள் தேக்கம் அதிகமாகிறது. இதனால் ரத்தமும் சுத்தமில்லாமல் போகிறது. இவ்வாறு கழிவின் தேக்கம் உடலில் அதிகம் இருப்பதால் இது தோல் நோயாக மாறுகிறது. அதனால் ரத்தத்தை சுத்தப்படுத்த உணவுகள்,மூச்சுப் பயிற்சிகள், நடைப்பயிற்சி முத்திரை பயிற்சி அவசியம். அருகம்புல் சாறு,இஞ்சிச்சாறு, பீட்ரூட் சாறு, செம்பருத்தி பூ தேநீர் இவ்வாறு இதையெல்லாம் எது முடிகிறதோ அதை அவ்வப்போது எடுத்து வர வேண்டும் அவசியமாக மூச்சுப் பயிற்சி இது ரத்தத்தில் உள்ள பிராணனை சுத்தமாக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
7.1K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
மலச்சிக்கல் சரியாக தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும் , அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
616 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆண்மை குறைபாடு இருந்தால் அதுவும் குணமாகும். நீங்கள் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த தீர்வாகும் குறிப்பாக உங்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடனே இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. விரைவில் உங்கள் பார்வையும் தெளிவடையும் .இந்த பழம் சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி ஆகும் ஒருவேளை உங்களால் இந்நேரத்தில் சாப்பிட முடியவில்லையென்றால் பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உணவு சாப்பிட்ட பின் இப்பழத்தை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இவற்றின் முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. மேலும் இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
See other profiles for amazing content