Aniwin Consultancy
618 views • 1 months ago •
UTGST – Union Territory Goods and Services Tax 🇮🇳📊
UTGST என்பது சட்டமன்றம் இல்லாத Union Territories-ல் நடைமுறைக்கு வரும் GST முறையாகும். இது Chandigarh, Lakshadweep, Ladakh, Dadra & Nagar Haveli and Daman & Diu, Andaman & Nicobar Islands போன்ற பகுதிகளில் பொருந்தும்.
இந்த பதிவில் UTGST எங்கு பொருந்தும், ஏன் தேவை, முக்கிய விதிவிலக்குகள் மற்றும் அதன் benefits குறித்து எளிமையாக தெரிந்துகொள்ளலாம். 💼✅
📌 GST & Tax Compliance தொடர்பான சரியான வழிகாட்டுதலுக்கு Aniwin Consultancy-ஐ தொடர்பு கொள்ளலாம்.
📞 7845790042
📧 aniwinconsultancy@gmail.com
#business #gst #GSTRegistration #gst filing
8 shares

