Senthilvel Achari
176K views • 1 months ago
உஷ்...கழுத்து டாலரில் விஜய் பெயரா?.... 😂😂
மறைத்து மாட்டிக்கொண்ட த்ரிஷா....
த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
ராதிகா சரத்குமாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள த்ரிஷா, அதனை சாதாரணமாக போஸ்ட் செய்திருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். அந்த புகைப்படத்தில் த்ரிஷா கழுத்தில் ஒரு செயின் அணிந்திருக்கிறார். அதில் இருக்கும் டாலர் தெளிவாக தெரியக்கூடாது என்பதற்காக, அதன் மீது ஒரு இதய இமோஜியை வைத்து மறைத்திருக்கிறார்.
இதனால் அதில் என்ன இருந்ததால் மறைத்திருக்கிறார்? ஒருவேளை டாலரில் விஜய் பெயர் இருந்திருக்குமா? த்ரிஷா அந்த டாலரில் அப்படி என்னதான் போட்டிருக்கிறார்? என நெட்டிசன்கள் குடைய ஆரம்பித்துள்ளனர்.
#விஜய் திரிஷா #விஜய்😍 திரிஷா🥰🤩💥 #திரிஷா 96 #👩நடிகை திரிஷா😍 #📺வைரல் தகவல்🤩
• 668 shares

