k.R
622 views • 1 months ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #சிவபெருமான் # 🙏#ஓம் நமச்சிவாயா போற்றி 🙏
ஓம் சிவாய நமக ❤️🙏❤️
♥️1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*.
♥️2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*.
♥️3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*.
♥️4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*.
♥️5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன்பெயர் -*யோகா*.
♥️6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.*
♥️7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*.
♥️8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*.
♥️9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*.
♥️ 10.உறவுகள் அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *குடும்பம்*.
♥️11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*.
♥️12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*
💐💐💐💐💐❤️K. R❤️💐💐💐💐💐🙏
10 shares

