MUTHUPANDIAN RAMKUMAR
1K views • 18 days ago •
#சரஸ்வதி #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #ஞாயிற்றுக்கிழமை திங்கள்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை #திங்ககிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ... #இனிய திங்கள்கிழமை காலை வணக்கம் சுபாஷிதம்*
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி I
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா II
வரங்களை அருளும் சரஸ்வதி தேவியே, விரும்பிய வடிவம் கொள்பவளே, உனக்கு வணக்கம். நான் கல்வியைத் தொடங்குகிறேன், எனக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்க அருள் புரிவாயாக.
sarasvati namas-tubhyaṃ varade kāma-rūpiṇi I
vidyārambhaṃ kariṣyāmi siddhir bhavatu me sadā II
O Sarasvati, giver of boons, who takes the form one desires, salutations to you. I am beginning my learning, may success always be mine.
13 shares

