Magic Share BannerEpisodic Banner

செய்தி

8K Posts • 16M views
Seithi Idi
557 views • 17 days ago
#news 🔴 வீடியோ காலில் கல்லூரி மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டல்: நெல்லையில் உடற்பயிற்சியாளர் அதிரடி கைது; செல்போன் பறிமுதல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை வீடியோ காலில் ஆபாசமாகப் படம் பிடித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த உடற்பயிற்சியாளர் மாரியப்பன் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 👉 முழு செய்தியையும் விரிவாகப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 🔗 https://seithiidi.blogspot.com/2026/10/blog-post_03.html #NellaiPolice #Tirunelveli #CollegeStudentHarassment #GymTrainerArrest #CyberCrime #CrimeNews #TamilNews #நெல்லை #பாளை #கைது #மாணவிமிரட்டல் #முக்கியசெய்தி
12 shares