Magic Share BannerEpisodic Banner

நவம்பர் 20

48 Posts • 4K views
Senthilvel Achari
102K views • 1 months ago
💔 பிரேக்கப்புக்குப் பிறகு முன்னாள் காதலனுக்கு 1,000 கிலோ வெங்காயம் அனுப்பிய பெண்! 🧅😅 சீனாவில் ஒரு பெண், தனது முன்னாள் காதலனை பழிவாங்கிய விதம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ என்ற பெண், தனது முன்னாள் காதலனின் வீட்டுக்கு ஒரு டன் அளவுக்கு… அதாவது 1,000 கிலோ சிவப்பு வெங்காயத்தை ஆர்டர் செய்து அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 🧅🚚 அதோடு ஒரு சிறிய குறிப்பையும் அனுப்பியிருந்தார்: “நான் மூன்று நாட்கள் அழுதேன்… இப்போது உன் முறை.” 😭😂 #காதலின் ஏமாற்றம் 💔 #லவ் பிரேக்கப்💔 #😂HaHaHaHa😅 #😂கல்யாண மீம்ஸ் #💔💔பிரேக் அப் பரிதாபங்கள்💔💔
• 259 shares