#✍ எக்ஸாம் குறிப்பு
✍ எக்ஸாம் குறிப்பு - தமிழ் இலக்கியம் இரட்சண்ய யாத்திரிகத்தில் எத்தனை பருவங்கள் உள்ளன ? - ஐந்து எச் . ஏ . கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட் கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல் | கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி வள்ளத்தோளின் பாடல்களை மொழி பெயர்த்த கவிஞர் - துறைவன் “ திருவினாள் எனச் சிறப்பிக்கப்படுபவர் - லட்சுமி தேவி தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை ? - ஏழு ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி சாகித்திய மஞ்சரி என்னும் நூலின் ஆசிரியர் - வள்ளத்தோள் திரிகடுகத்திலுள்ள பாடல்கள் எத்தனை ? - 101 வெண்பாக்கள் திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு , மிளகு , திப்பிலி திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார் தமிழ்த்தென்றல் எனப்படுபவர் - திரு . வி . கல்யாண சுந்தரனார் ( திரு . வி . க ) பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு . வி . க ' நாமக்கல் கவிஞர் ' என அழைக்கப்படுபவர் - வெ . ராமலிங்கம் நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன் - ShareChat
78.3k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post