ShareChat
click to see wallet page
#🗞️செப்டம்பர் 23 முக்கிய தகவல்📺
🗞️செப்டம்பர் 23 முக்கிய தகவல்📺 - JAYA PL PLUS JAYA 22-09-2023 03 : 50PM PLUS DIGITAL ஏரிக்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை கடலூர் மாவட்டம் வடபாதி கிராம ஏரிக்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த சரத்குமார் ( 30 ) என்ற இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு 500 பாக்கெட் கள்ளச்சாராயம் மற்றும் லாரி டியூபில் இருந்த சுமார் 100 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் f Jaya Plus X jayapluschannel | jayaplusnews | jayapluschannel | JAYA PLUS - ShareChat

More like this