எங்களையே புலம்பவிட்டாரே.. எக்ஸில் ட்ரெண்ட்டாகும் #WakeUp7ScreenLalith.. என்ன பாஸ் பிரச்னை? - CineReporters
Seven Screen Lalith: லியோ படத்தினை தயாரித்து வரும் லலித் தன்னுடைய மற்ற படங்களுக்கு இல்லாமல் இந்த படத்தில் ரொம்பவே பிரச்னைகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எக்ஸில் #WakeUp7ScreenLalith என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சாண்டி, சஞ்சய் தத் என இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம் நடித்துள்ளனர். இதுவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதிலும் லோகேஷின் சினிமாட்டிக்