✍ எக்ஸாம் குறிப்பு - • எல்லா நிறத்தையும் உட்கவரும் ஒரு பொருளின் நிறம் - - கருமையாகத் தோன்றும்ஷ 8 . ஒலியியல் • அதிர்வெண்ணின் அலகு - ஹெர்ட்ஸ் அலைவு காலத்தின் அலகு - செகண்டு வீச்சின் அலகு - மீட்டர் அலைவு காலம் ( t ) = 1 / n ( n = அதிர்வெண் ) மனிதனின் செவி கேட்டு உணரக்கூடிய ஒலியின் அளவு 20 - 20 , 000 ஹெர்ட்ஸ் . இவ்வெண்ணின் செவியுணர்வு அதிர்வெண் நெடுக்கம் எனப்படும் • அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான ஒலி - குற்றொலி அதிர்வெண் 20000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமான ஒலி - மீயொலி நிலநடுக்கத்தின் போது தோன்றும் புவியின் அதிர்வுகள் - - குற்றொலி • மீயொலியை கேட்கும் திறன் பெற்றுள்ளவை - வெளவால் , நாய் வெளவால்கள் எழுப்பக்கூடிய ஒலியின் அளவு - 70 , 000 ஹெர்டஸ்க்கு மேல் ஆண்களின் குரல் நாண்கள் பெரியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண் குறைவாக இருக்கும் . பெண்களின் குரல்நாண்கள் சிறியதாக இருப்பதால் ஒலியின் அதிர்வெண் அதிகமாக இருக்கும் குழந்தையின் அழுகுரல் ஏற்படுத்தும் ஒலியலையின் அதிர்வெண் 3000 - 4000 ஹெர்டஸ் • ஓலி பரவுவதற்கு ஊடகம் தேவை , வெற்றிடத்தில் ஒலி பராவது • சந்திரனில் ஒலியை கேட்க முடியாது . ஏனெனில் அதில் வளிமண்டலம் இல்லை • சந்திரனில் இறங்கிய விண்வெளி வீரர்கள் கம்பியில்லா கருவி மூலம் ரேடியோ அலைகளை பயன்படுத்தி செய்தி பரிமாற்றம் செய்து கொள்ளக் காரணம் யாதெனில் - அதில் வளிமண்டலம் இல்லை . ஒலி அலைகள் நெட்டலைகள் ஆகும் ஒலியானது - திட , திரவ , வாயுப்பொருட்களில் பரவும் ஒலியின் திசைவேகம் - திடப்பொருள் > திரவப்பொருள் > வாயுப்பொருள் காற்றில் 0° செல்ஷியஸில் ஒலியின் திசைவேகம் 331 மீ / வினாடி ( 20° செல்ஷியஸில் 340 மீ / நொடி ) நீரில் 20 செல்ஷியஸில் ஒலியின் திசைவேகம் 1482 மீ / நொடி இரும்பில் ஒலியின் திசைவேகம் 5000 மீ / நொடி • கிரானைட்டில் ஒலியின் திசைவேகம் 6000 மீ / நொடி • ஒலி சமதளப்பரப்பில் எதிரொலிக்கப்படும்போது படுகோணமும் , மீள்கோணமும் , சமம் . ஓலியலைகள் நம்மை அடைய 1 / 10 நொடிக்குமேல் எடுத்துக்கொண்டால் அந்த அலைகள் எதிரொலிக்கும் | 31 / 184 எதிரொலிக்க தேவையான தொலைவு - 17 மீட்டர் - ShareChat
18.8k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post