ShareChat
click to see wallet page
பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , "சார்... நீங்க எங்கயோ போயிட்டீங்க" என்று 'அபூர்வ சகோதரர்கள்' என்ற படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் புகழ்பெற்றது. #RIPRSShivaji #RSShivaji #😔பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்🙏
😔பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்🙏 - ShareChat

More like this