ஜோஷ்வா இமை போல படத்தை காத்தாரா?.. இல்லை கதறவிட்டாரா?!.. விமர்சனம் இதோ!.. - CineReporters
கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படம் ஒரு வழியாக சில ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படம் லேட் ரிலீஸ் ஆனதை போல இந்த படமும் ரொம்ப லேட் ரிலீஸ் தான். ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் ஆங்கிலம் பேசும் கதாபாத்திரங்களை அடுக்கி கெளதம் மேனன் ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார். இதையும் படிங்க: பிரெஞ்சுப் புரட்சிக்கு கூட