‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்… - CineReporters
Bhavatharini: தனது இசையால் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை தாலாட்டி வருபவர்தான் இசைஞானி இளையராஜா. இவரின் மகள் பவதாரிணி சமீபத்தில் மரணமடைந்தது எல்லோரையும் அதிர்ச்சியாக்கியது. அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே பவதாரிணிக்கும் இசையில் ஆர்வம் ஏற்பட்டது. முறையாக இசையை கற்றும் கொண்டார். ராசைய்யா படம் மூலம் சினிமாவில் பாட துவங்கினார். அதன்பின் காதலுக்கு மரியாதை உட்பட இளையராஜா இசையமைத்த பல படங்களிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். 2000ம் வருடம் பாரதி படத்தில் அவர்