விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?.. - CineReporters
Vijayakanth: 80,90களில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சமீபத்தில் மரணமடைந்தார். விஜயகாந்த் நடித்த படங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நடிக்க மறுத்த திரைப்படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லன் வேடத்தில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்த் அட்வான்ஸும் வாங்கிவிட்டார். ஆனால், இப்ராஹிம் ராவுத்தர் அறிவுரையின்படி அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அதிலிருந்து