#அழகு குறிப்புகள் #அழகு குறிப்புகள் #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம்
அழகு குறிப்புகள் - கருமையான சர்மத்திற்கு ஆரஞ்சு பழத்தின் தோல் , பப்பாளிப் பழத் தோல் - ஒவ்வொன்றிலும் 100 கிராம் எடுத்து , நிழலில் உலர வைத்து , பொடியாக்கிக் கொள்ளவும் . இந்த பொடிகளை ரோஜா - பன்னீரில் குழைத்து முகத்தில் பூசிக்கொள்ளவும் . 20 ( அ ) 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும் . மருதாணிவேர் , வேப்ப இலைகள் , வேப்ப விதைகள் - தலைக்கு 100 கிராம் எடுத்து நிழலில் நன்றாக உலர வைத்துக் கொள்ளவும் . பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும் . 1 தேக்கரண்டி அளவில் இந்த கலவைப் பொடியை எடுத்து தண்ணீ ரில் ( ஒரு கப் ) போட்டு ஓரிரவு ஊற வைக்கவும் . மறுநாள் மேல் நிற்கும் தண்ணீரை எடுத்து விட்டு , கீழிருக்கும் மீதியை ( களிம்பை ) முகத்தில் உள்ள கருமை திட்டுக்களில் தடவிக் கொள்ளவும் . - ShareChat
306 காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post