😔 marriage parithabangal - சார் , என் புருஷனை மூணு நாளா காணோம் சார் . யாராவது கடத்திட்டு போயிட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு . நீங்க தான் கண்டுபிடிச்சு தரணும் . # படித்ததில் பிடித்தது அங்க அடையாளங்கள் சொல்லும்மா ? f / siringa . pl நெத்தில எலுமிச்சைப்பழம் அளவுக்கு புடைச்சு இருக்கும் . பின் மண்டைல பாத்திரம் வெட்டுன தழும்பு ஒண்ணு . கையில சூடு போட்ட தழும்பு . அப்புறம் . . . போதும்மா நிறுத்து . உன் புருஷனை யாரும் கடத்தலை . அவனே தான் எங்கேயோ காசி , ராமேஸ்வரம்னு போயிட்டான் . வர மாட்டான் , 9 )  - ShareChat
4.6k views
11 days ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post