ShareChat
click to see wallet page
#JUSTIN || பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியதாக நடிகர் அஜித்குமார் அறிவிப்பு * ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் பைக் சுற்றுலா சேவை நிறுவனம் தொடக்கம் * இந்தியா மற்றும் உலகளவில், சாலைகளில் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டம் * ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு மூலம் சுற்றுலா சேவை * நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் வழங்கும் என அறிவிப்பு #bike | #akmotoride | #ajithkumarb #😍நடிகர் அஜித்தின் புதிய நிறுவனம்🙏
😍நடிகர் அஜித்தின் புதிய நிறுவனம்🙏 - AJITH KUMAR A Personal Announcement from Ajith Kumar I have long loved and lived by this quote : Life is a beautiful ride . Embrace the twists , turns , and open roads ahead . I am now pleased to share that I will be channeling my passion for motorcycles and the outdoors into a professional endeavour , through a motorcycle touring company , AK Moto Ride . AK Moto Ride will offer avid riders , adventure enthusiasts , and wanderlust seekers , tours that explore not only the scenic landscapes of India , but also exotic international roads . Live and let live . With an unwavering commitment to safety and comfort , AK Moto Ride will provide a fleet of meticulously maintained adventure touring sup rbikes , ensuring reliability and performance throughout the tou Professional guides well - versed in the intricacies of motorcycle tours and with extensive knowledge of local customs and traditions will offer riders a seamless and immersive experience from start to finish . Ajith Kumar - ShareChat

More like this