ShareChat
click to see wallet page
#💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 வணக்கம்* 🙏 🌄 *நாள்: 11-01-2026 📅* கிழமை: ஞாயிறு⏱️ *திருக்குறள்: 176* 💬 அதிகாரம்: வெஃகாமை *அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். @DMKITWing
💚I Love தமிழ்நாடு - itwl திருகீகுறள் Arivagam பால் அறத்துப்பால்  இயல் இல்லறவியல் அதிகாரம் வஃ்கமை அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் குறள் 176 கலைஞர் உரை: அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும் @DMKIIWing itwl திருகீகுறள் Arivagam பால் அறத்துப்பால்  இயல் இல்லறவியல் அதிகாரம் வஃ்கமை அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் குறள் 176 கலைஞர் உரை: அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும் @DMKIIWing - ShareChat

More like this