ShareChat
click to see wallet page
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻ஆண்டாள் பாடல்கள்
திருப்பாவை & திருவெம்பாவை - மார்கழி 12 27/12/2025 திருப்பாவை UIL6 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் லங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் னித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருவெம்பாவை UML_6 12 ஆர்த்த பிறவித்துயா்கெட ஆர்த்துஆடும் நாம் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் வ்வானும் குவலயமும் எல்லோமும் கூத்தன் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய் மாணிக்க வாசகர் மார்கழி 12 27/12/2025 திருப்பாவை UIL6 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் லங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் னித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருவெம்பாவை UML_6 12 ஆர்த்த பிறவித்துயா்கெட ஆர்த்துஆடும் நாம் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் வ்வானும் குவலயமும் எல்லோமும் கூத்தன் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய் மாணிக்க வாசகர் - ShareChat

More like this