#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் *திருவெம்பாவை பாடல் 20*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
Thiruvempavai song 20: Potri Aruluga | Manirangu | Adi
Song: 🙏🙏K. R🙏🙏

