ShareChat
click to see wallet page
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - 126 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட புதிய முள்ளம்பன்றி ம் மரத்தில் வாழும் அமேசான் மழைக்காடுகளில் புதிய வகை முள்ளம்பன்றி இனம் கண்டறியப்பட்டுள்ளது இதற்கு கோயெண்டு வோஸ் CCoendou vossiy என்று பெயரிடப்பட்டுள்ளது  கடந்த 126 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இருந்து  விவரிக்கப்படும் புதிய முள்ளம்பன்றி இனம் முதல் இதுவாகும் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் வோஸ் என்பவரின் கௌரவார்த்தமாக  இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 126 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட புதிய முள்ளம்பன்றி ம் மரத்தில் வாழும் அமேசான் மழைக்காடுகளில் புதிய வகை முள்ளம்பன்றி இனம் கண்டறியப்பட்டுள்ளது இதற்கு கோயெண்டு வோஸ் CCoendou vossiy என்று பெயரிடப்பட்டுள்ளது  கடந்த 126 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இருந்து  விவரிக்கப்படும் புதிய முள்ளம்பன்றி இனம் முதல் இதுவாகும் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் வோஸ் என்பவரின் கௌரவார்த்தமாக  இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. - ShareChat

More like this