வணக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இன்று பேனா முள் என்ற மாத பத்திரிக்கை வெளியீட்டு விழாவை முன்னிட்டு பத்திரிக்கையின் ஆசிரியர் மரியாதைக்குரிய அண்ணன் அர்ஜுனன் அவர்கள் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் வடவாளம் கா.செ. மணிமாறன் அவர்கள் என்னிடம் பத்திரிக்கையை கொடுத்து மகிழ்ந்த இனிய தருணம் ..... #📺அரசியல் 360🔴

