ShareChat
click to see wallet page
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🌻🌻காலை வணக்கம்🌻🌻
திருப்பாவை & திருவெம்பாவை - புதுயுகம் மார்கழி 29 திருப்பாவை பாடல் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது  இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோலிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் ருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உன மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லமுதே கரும்பே விரும்படியார் 8,[_ எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே Mim I6o gtcci  புதுயகம் பக்தியடன் புதுயுகம் மார்கழி 29 திருப்பாவை பாடல் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது  இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோலிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் ருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உன மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லமுதே கரும்பே விரும்படியார் 8,[_ எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே Mim I6o gtcci  புதுயகம் பக்தியடன் - ShareChat

More like this