
𝐌𝐊 on Instagram: "இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் ஒரு நபர் கூட 18 வயது நிரம்பியவர்கள் கிடையாது நம் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் பெரும்பாலானோர் சிறார்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்னதான் தங்களின் பெற்றோர்கள் பொத்தி பொத்தி வளர்த்தாலும் இளம் தலைமுறையினர் தாங்கள் சேரும் நட்பு வட்டாரங்கள் மூலம் போதையில் அடிமையாகி தன் வாழ்க்கையே முடித்துக் கொள்கின்றனர் அரசாங்கம் வாக்குறுதியாக போதை பொருளை ஒழிப்பேன் என்று உறுதி கூறி ஆட்சி அமைந்த பின் அதை நிறைவேற்றினால் நம் தமிழ்நாட்டில் குற்ற செயல்கள் குறையும்"
