ShareChat
click to see wallet page
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 26 மாலே! மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன ணத்துள் பாஞ்சசன்னியமே பாலனன வண போய்ப்பாடுடையனவே, போல்வன சங்கங்கள் சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே  கோல விளக்கே கொடியே விதானமே, ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi | /10.01.26 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 6 பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியா மானுடத்தியல்பின்  வணங்குகின்றார் அணங்கின் மணவாளா! செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல்  திருப்பெருந் துறையுறை சிவபெருமானேோ இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் ்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! எம் மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 26 மாலே! மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன ணத்துள் பாஞ்சசன்னியமே பாலனன வண போய்ப்பாடுடையனவே, போல்வன சங்கங்கள் சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே  கோல விளக்கே கொடியே விதானமே, ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் ஆண்டாள் kvkvi | /10.01.26 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 6 பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியா மானுடத்தியல்பின்  வணங்குகின்றார் அணங்கின் மணவாளா! செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல்  திருப்பெருந் துறையுறை சிவபெருமானேோ இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் ்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! எம் மாணிக்கவாசகர் - ShareChat

More like this