ShareChat
click to see wallet page
#💪தி.மு.க #Robin Suji⚘ #Niva Creations
💪தி.மு.க - STOCKANALYSISAI சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும் தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமான ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக  வேகமாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால் நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான் திமுக ஆட்சியில்  தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும் STOCKANALYSISAI சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும் தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமான ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக  வேகமாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால் நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான் திமுக ஆட்சியில்  தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும் - ShareChat

More like this