#🙏 வைகுண்ட ஏகாதசி 2025 🚪
திருச்சி #ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி ஆலயத்தில் #வைகுண்ட ஏகாதசி இன்று அதிகாலை ( #சொர்க்க வாசல் ) #பரமபதவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஓம் நமோ நாராயணா.! வைகுண்ட வாசா.! வாசுதேவா.!
#VaikunthaEkadashi
01:33
