ShareChat
click to see wallet page
#꧁✿🌸╭❥ என் இதய உணர்வுகள் ❥╮🌸✿꧂
꧁✿🌸╭❥ என் இதய உணர்வுகள் ❥╮🌸✿꧂ - JIO 4GIJio 2:57 ~|] 875 461 93% oull Aவாம்க்கைஎல்நேருக்கும்  றவாய் இருக்கிறது என்று எண்ணிவிடாதே! ஒருவரிடம் வீடு இருக்கும்  ஆனால் நிம்மதியான தூக்கம் இருக்காது  ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள் ஆனால் அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள் ` ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளை இருக்கும் ு ஆனால் வருமானம் பற்றாக்குறையாக இருக்கும் ஒருவருக்கு பிள்ளை இருக்காது ஆனால் வசதி லிடு நிரம்ப இருக்கும்  ஒருவருக்கு சாப்பிட ஆசை இருக்கும் ஆனால் உணவு இருக்காதும ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்பு ஆனால் சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும் இளம்வயதில் நிறைய நேரம் இருக்கும் உடலில் தெம்பும் இருக்கும் ஆனால் காசு இருக்காது  நடுத்தர வயதில் உடலில் தெம்பும் இருக்கும்  காசும் இருக்கும் ஆனால் நேரம் இருக்காது  வயதான காலத்தில் நிறைய நேரம் இருக்கும் காசும் இருக்கும் ஆனால் உடலில் தெம்பு  இருக்காது  மெசேஜ் அனு  JIO 4GIJio 2:57 ~|] 875 461 93% oull Aவாம்க்கைஎல்நேருக்கும்  றவாய் இருக்கிறது என்று எண்ணிவிடாதே! ஒருவரிடம் வீடு இருக்கும்  ஆனால் நிம்மதியான தூக்கம் இருக்காது  ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள் ஆனால் அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள் ` ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளை இருக்கும் ு ஆனால் வருமானம் பற்றாக்குறையாக இருக்கும் ஒருவருக்கு பிள்ளை இருக்காது ஆனால் வசதி லிடு நிரம்ப இருக்கும்  ஒருவருக்கு சாப்பிட ஆசை இருக்கும் ஆனால் உணவு இருக்காதும ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்பு ஆனால் சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும் இளம்வயதில் நிறைய நேரம் இருக்கும் உடலில் தெம்பும் இருக்கும் ஆனால் காசு இருக்காது  நடுத்தர வயதில் உடலில் தெம்பும் இருக்கும்  காசும் இருக்கும் ஆனால் நேரம் இருக்காது  வயதான காலத்தில் நிறைய நேரம் இருக்கும் காசும் இருக்கும் ஆனால் உடலில் தெம்பு  இருக்காது  மெசேஜ் அனு - ShareChat

More like this