ஒருவர் ​"அல்லாஹு அக்பர் "​ என்று கூறினார்😐  சிறிது நேரம் கழித்து அவர், ​"லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்"​ என்றார்.😐  அடுத்து அவர் , ​"லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்"​ என்றார்.😐 பின்னர் அவர் ​"ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்"​ என்று சொன்னார்.😐 இவ்வாறாக சிறிது நேரத்திலேயே அவர் எழுபதாயிரம் (70000) நன்மைகளை கொள்ளையடித்துக் கொண்டார்.😐 யார் அவர்? . . . . நீங்கள்தான் !!!! 😯 இப்ப தானே சொன்னீங்க.... .  அந்த பாக்யசாலி நீங்க தான்... .   #🕍 அல்லாவின் அருட்கொடை
1.3k காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post