ShareChat
click to see wallet page
#🙏வணக்கம்💐 #🌸Happy Thursday #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 🙏 Goodluck 🙏🙏 KarthikaSivakumar 🙏
🙏வணக்கம்💐 - சுக்கு கருப்பட்டி காபி சுக்கு தூள் % கப், மல்லி- 2 ஸ்பூன் சீரகம் 1 ஸஸ்பூன் மிளகு-1 டீஸ்பூன் பனங்கற்கண்டு 3 [@ டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை மிக்ஸில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்பு  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுக்குப்  பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து 5 நிமிடம் மிதமானதீயில் கொதிக்க  விட வேண்டும் பின்பு அதனை இறக்கி ரெடி கருப்பட்டி காபி வடிகட்டினால் சூடான சுக்கு கருப்பட்டி காபி சுக்கு தூள் % கப், மல்லி- 2 ஸ்பூன் சீரகம் 1 ஸஸ்பூன் மிளகு-1 டீஸ்பூன் பனங்கற்கண்டு 3 [@ டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை மிக்ஸில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்பு  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுக்குப்  பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து 5 நிமிடம் மிதமானதீயில் கொதிக்க  விட வேண்டும் பின்பு அதனை இறக்கி ரெடி கருப்பட்டி காபி வடிகட்டினால் சூடான - ShareChat

More like this