மராத்தி திரைப்படம் மற்றும் நாடக உலகில் பிரபலமான நடிகர், இயக்குநர் ரஞ்சித் பாட்டீல் (42) திடீரென காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு மராத்தி கலை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#😔 பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #இன்றைய செய்திகள்

