ShareChat
click to see wallet page
#உலக செய்திகள்
உலக செய்திகள் - 6P89 BREAKING NEWS: CHINAS DISCOVERY | SHOCKS ASIA! mla फllatel meii m BREAKIHE HETIS: CHHLIS DISCUIIEET SHOL சீனாவுக்கு கிடைத்த தங்க புதையல் கிழக்கு சீனக்கடலில் லாய்சோ கடற்கரைக்கு அருகே, ஆசியாவிலேயே கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க  படிமத்தை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்தாலும், தங்க கையிருப்பில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளது. இங்கு சுமார் 3,900 டன் தங்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்க கையிருப்பிலும் சீனா  GL3os முதல் பிடித்துள்ளது. TNPSC TAMIL 6P89 BREAKING NEWS: CHINAS DISCOVERY | SHOCKS ASIA! mla फllatel meii m BREAKIHE HETIS: CHHLIS DISCUIIEET SHOL சீனாவுக்கு கிடைத்த தங்க புதையல் கிழக்கு சீனக்கடலில் லாய்சோ கடற்கரைக்கு அருகே, ஆசியாவிலேயே கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க  படிமத்தை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்தாலும், தங்க கையிருப்பில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளது. இங்கு சுமார் 3,900 டன் தங்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்க கையிருப்பிலும் சீனா  GL3os முதல் பிடித்துள்ளது. TNPSC TAMIL - ShareChat

More like this