ShareChat
click to see wallet page
#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #திருப்பாவை & திருவெம்பாவை #திருப்பாவை
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - புதுயுகம் மார்கழி 25 திருப்பாவை UML_6 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் ஈண்டாள் திருப்பள்ளியெழுச்சி 5 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! மாளிக்கு வாசகர் புதுயுகம் பக்தபடன் புதுயுகம் மார்கழி 25 திருப்பாவை UML_6 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் ஈண்டாள் திருப்பள்ளியெழுச்சி 5 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! மாளிக்கு வாசகர் புதுயுகம் பக்தபடன் - ShareChat

More like this