ShareChat
click to see wallet page
ஒழுக்கமும் சுயக் கட்டுப்பாடும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் உங்கள் தவறான செயல்களால் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அனைத்தும் இழக்க நேரிடும் #ஒழுக்கம் #ஒழுக்கம் #ஒழுக்கம் #நள் ஓழுக்கம்
ஒழுக்கம் - ஆன்மிகம் இல்லாமல் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாடையும் கொண்டு வர முடியாது கடவுள்இல்லை என்று சொல்பவர்கள் இங்குகுடிபழக்கத்தால் அடிமையானவர்களை திருத்தகூடநினைப்பதில்லை சிலதிரைப்படங்கள் ஆபாசத்தை விதைத்து வன்முறையை எண்ணங்களையும் படிக்காமல் வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரியும் எண்ணங்களையும்தான்  அதிகப்படுத்துகிறது 30 ஆண்டுகளுக்கு முன்புவாழ்ந்ததைவிட இப்பஉள்ள காலங்களில் குழந்தைகள ஒழுக்கத்துடன்வாழ்வது சவாலான ஒன்று அவர்களை கெடுக்கும் அத்தனை விஷயங்களும் அவர்களை சுற்றிவந்துவிட்டன அனைத்து மதங்களில் வாரம் ஒரு முறையாவது கோவிலுக்குவரவேண்டும் என்று சொல்வது ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு தான் அதை அனைவரும் உணர்ந்து வாரம் ஒரு முறையாவது குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிச்செல்லுங்கள் சினிமாபோன்ற பொழுதுபோக்குகளை  தவிர்த்து விடுங்கள் Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai ஆன்மிகம் இல்லாமல் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாடையும் கொண்டு வர முடியாது கடவுள்இல்லை என்று சொல்பவர்கள் இங்குகுடிபழக்கத்தால் அடிமையானவர்களை திருத்தகூடநினைப்பதில்லை சிலதிரைப்படங்கள் ஆபாசத்தை விதைத்து வன்முறையை எண்ணங்களையும் படிக்காமல் வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரியும் எண்ணங்களையும்தான்  அதிகப்படுத்துகிறது 30 ஆண்டுகளுக்கு முன்புவாழ்ந்ததைவிட இப்பஉள்ள காலங்களில் குழந்தைகள ஒழுக்கத்துடன்வாழ்வது சவாலான ஒன்று அவர்களை கெடுக்கும் அத்தனை விஷயங்களும் அவர்களை சுற்றிவந்துவிட்டன அனைத்து மதங்களில் வாரம் ஒரு முறையாவது கோவிலுக்குவரவேண்டும் என்று சொல்வது ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு தான் அதை அனைவரும் உணர்ந்து வாரம் ஒரு முறையாவது குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிச்செல்லுங்கள் சினிமாபோன்ற பொழுதுபோக்குகளை  தவிர்த்து விடுங்கள் Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai - ShareChat

More like this