ShareChat
click to see wallet page
#🚨ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு🚆 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🚨ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு🚆 - ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை இந்தியரயில்வே அறிவிப்பு ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் 10 மணி நேரமாக நீட்டிப்பு காலை 5:00 மணி முதல் மதியம் 200 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிப்பு இதர ரயில்களுக்கு அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க வசதியாக ஏற்பாடு இந்திய ரயில்வே  PPOUINERNENS 1B DEC 2025 @ Meta Al ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை இந்தியரயில்வே அறிவிப்பு ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் 10 மணி நேரமாக நீட்டிப்பு காலை 5:00 மணி முதல் மதியம் 200 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிப்பு இதர ரயில்களுக்கு அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க வசதியாக ஏற்பாடு இந்திய ரயில்வே  PPOUINERNENS 1B DEC 2025 @ Meta Al - ShareChat

More like this