ShareChat
click to see wallet page
#📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #🙏🏻சரணம் ஐயப்பா #🙏🏻சரணம் ஐயப்பா #🛕சபரிமலை தரிசனம்
📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 - Wayznews  சபரிமலை நடை திறப்பு நேரம் அதிகரிப்பு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மதியம் மற்றும்  இரவில் கோவில் நடை திறந்திருக்கும்  நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி  மதியம் 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை 1:30 மணி வரையிலும் இரவில் ஹரிவராசனம் பாடி அடைப்பதற்கு பதிலாக 11:15 மணி [560)|_ வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இந்த 45 நிமிடங்களில் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் Wayznews  சபரிமலை நடை திறப்பு நேரம் அதிகரிப்பு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மதியம் மற்றும்  இரவில் கோவில் நடை திறந்திருக்கும்  நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி  மதியம் 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை 1:30 மணி வரையிலும் இரவில் ஹரிவராசனம் பாடி அடைப்பதற்கு பதிலாக 11:15 மணி [560)|_ வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இந்த 45 நிமிடங்களில் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் - ShareChat

More like this