INSTALL
கவிதை புத்தகம் 🐕
ஒரு பொழுது கூட என் நினைப்பு வரவே இல்லையா? எளிய கேள்விதான்... ஆமாம்! எனும் பதிலுக்கு அஞ்சும் மனம் எப்படி கேட்கத் துணியும்... நீ என்னை நினைத்துக் கொண்டிருப்பதாகவே நம்பிக் கொள்கிறேன்...♥️🫰
#அவள்
00:41
11
17
கருத்து
More like this
Your browser does not support JavaScript!