ShareChat
click to see wallet page
#😮கண் மூடி திறந்த முருகர் சிலை🙏 கண் கொள்ள காட்சி அதிசயத்தலும் அதிசயம்....🙏 அப்பன் முருகன் குழந்தை வடிவேலனாக நின்று கொண்டு 31.12.2025 ஆண்டு முடிவு நாளில் அற்புத காட்சி கொடுத்தார்.... முருகா 🦚🙏 மக்கள் ஆணந்த கண்ணீரில் பிரமித்து நின்றனர்.... காலத்தை எதிர்கொள்ளும் முருகா என் கண்ணீர் துடைக்க வந்தவரே முருகா 🦚🙏🥹 📍இடம் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி #🕉️ஓம் முருகா
😮கண் மூடி திறந்த முருகர் சிலை🙏 - ShareChat
00:37

More like this