உலகை இணைக்கும் இந்தியாவின் "பாகுபலி"!
6100 கிலோ எடையுள்ள Bluebird Block -2 நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட்! #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📱இந்திய டெக்னாலஜி & கேஜெட்ஸ்🎧

