``IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்திவிடுவார்கள்’’
- BCCI-க்கு காங்கிரஸ் கேள்வி
#iplauction2026 #BCCI #congress #bcci #ipl #🔥ipl ஆக்ஸன் #congress

