ShareChat
click to see wallet page
#🕊️ பழம்பெரும் பாடகி காலமானார் #டிசம்பர் 28 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகி லதா வல்பொல காலமானார்
🕊️ பழம்பெரும் பாடகி காலமானார் - JUST NOW 28/12/25 Cholan News NFMN VIE Cholan News இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகி லதா வல்பொல காலமானார் இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் சைக்குயில் என்று போற்றப்படும் லதா வல்பொல தமது 91 ஆவது வயதில் இன்று காலமானார் இவர் சுமார் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு சிரேஷ்ட பின்னணிப் பாடகி ஆவார் 1934 ஆண்டு ஆம் பிறந்த இவர் தேவாலய இசைக் குழுக்களில் தனது சைப் பயணத்தை ஆரம்பித்து பின்னர் வானொலி மற்றும் திரைத்துறையில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தார் 1952 ஆண்டு எதா ர' ஆம் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் சிறந்த பின்னணிப் பாடகிக்கான சரஸவிய விருதுகள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களைப் பெற்றுள்ளார். Share Chat / Cholan News JUST NOW 28/12/25 Cholan News NFMN VIE Cholan News இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகி லதா வல்பொல காலமானார் இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் சைக்குயில் என்று போற்றப்படும் லதா வல்பொல தமது 91 ஆவது வயதில் இன்று காலமானார் இவர் சுமார் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு சிரேஷ்ட பின்னணிப் பாடகி ஆவார் 1934 ஆண்டு ஆம் பிறந்த இவர் தேவாலய இசைக் குழுக்களில் தனது சைப் பயணத்தை ஆரம்பித்து பின்னர் வானொலி மற்றும் திரைத்துறையில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தார் 1952 ஆண்டு எதா ர' ஆம் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் சிறந்த பின்னணிப் பாடகிக்கான சரஸவிய விருதுகள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களைப் பெற்றுள்ளார். Share Chat / Cholan News - ShareChat

More like this